கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமலாக்க கோரியும், கடந்த ஒரு வருடத்திற்கு முன் செய்யப்பட்ட வேலைக்கு ஊதியம் தராமல் இருப்பதை கண்டித்தும், நிலுவைத் தொகையை உடனடியாக தரக் வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வாணாபுரம் கூட்டுச் சாலையில் நடைபெற்றது.
************
பொதுத்துறைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், மத்திய அரசின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்தும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் சங்கராபுரத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.