tamilnadu

img

தமுஎகசவின் கல்வி உரிமை எழுச்சி மாநாடு

திருச்சியில் இருந்து வந்த மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவுச் சுடரை காளிராஜிமிடமிருந்து நன்மாறன்...

 

புதுக்கோட்டையில் இருந்து வந்த மருத்துவர் முத்துலெட்சுமி நினைவு பெண் கல்விச் சுடரை மதியழகனிடமிருந்து நீலா...
 

பெரம்பலூரில் இருந்து வந்த அனிதா, கீர்த்தனா நினைவு நீட் எதிர்ப்புச் சுடரை பேராசிரியர் செல்வகுமாரிடமிருந்து  வழக்கறிஞர் செந்தில்நாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.