tamilnadu

img

தங்கம் விலை குறைந்தது

சென்னை,அக்.26- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ. 29,504-க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளியன்று(அக்.25) மாலையில் தங்கம் ஒரு கிராம் ரூ. 3,683,  ஒரு பவுன் ரூ. 29,544-க்கு விற்பனை யானது. சனிக்கிழமை (அக்.26) கிராமுக்கு  ரூ. 5 குறைந்து ரூ. 3,688-க்கும், பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 29,504-க்கும் விற்பனை  செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50.60-லிருந்து  20 காசு குறைந்து ரூ. 50.40-க்கும், ஒரு கிலோ ரூ. 50 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.