tamilnadu

img

மத்தியில் இருப்பது ‘குறைந்தபட்ச அரசு!’

அரசுப் பணிகளில் புதிய நியமனங்கள் இல்லை என்ற மத்திய அரசின் முடிவை ராகுல் காந்தி விமர்சித்துள் ளார். “மோடி அரசின் சிந்தனை. குறைந்த பட்ச அரசு, அதிகபட்ச தனியார்மயம் என்பதாகவே உள்ளது” என்று அவர் சாடியுள்ளார்.