“கொரோனா தொற்று காரணமாக அமித்ஷா தனிமையில் உள்ளார். எனினும், ராஜஸ்தான் அரசை அமித்ஷா படாய்ப்படுத்தி வருகிறார்” என்று சிவசேனா விமர்சித்துள்ளது. “அமித்ஷா எங்கிருந்தாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடரக் கூடியவர் என்பதால், அசோக் கெலாட்டின் எம்எல்ஏ-க்களுக்கு ஆபத்துதான்” என்றும் சிவசேனா எச்சரித்துள்ளது.