tamilnadu

img

இயக்கவியல் மற்றும் வரலாற்றியல்  பொருள்முதல்வாதம் எனும் சித்தாந்தம் வெற்றி

இயக்கவியல் மற்றும் வரலாற்றியல்  பொருள்முதல்வாதம் எனும் சித்தாந்தம் வெற்றிடத்தில் உருவாகும் வெறும் வார்த்தைகள் அல்ல. அது நடைமுறை பணியில் பொருத்தப்படும் சித்தாந்தம். நடைமுறை அனுபவத்தால் செறிவூட்டப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு தேசத்திலும் தொழிலாளி வர்க்க கட்சி தனக்கென பத்திரிக்கையை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு லெனின் முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு “அகில ரஷ்ய” கட்சிப் பத்திரிக்கைக்காக அவர் ரஷ்ய சமூக ஜனநாயக் தொழிலாளர் கட்சியில் நடத்திய போராட்டம்தான் தொழிலாளி வர்க்க கட்சி அமைப்பதற்கான போராட்டத்தின் தொடக்கம்.

- இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் -