tamilnadu

img

தெலுங்கானாவில் மாணவர்கள் போராட்டம்

தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் உள்ள கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை திரும்பப் பெறக் கோரியும் உதவித் தொகைகளை உடனடியாக வழங்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.