tamilnadu

பிப்.26- இல் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார்

பிப்.26- இல் ஞானேஷ்குமார் சென்னை வருகிறார்

சென்னை, பிப். 20 -  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான ஆணை யக் குழு பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் வர உள்ளது. சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதி காரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்துகிறது.