tamilnadu

img

ரேஷன் கடையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு

ரேஷன் கடையில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சி-1224 வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமையல் எண்ணெய், பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி செவ்வாயன்று (நவம்பர் 11) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.