tamilnadu

img

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தையொட்டி அங்கன்வாடி மையத்தில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெள்ளியன்று  கலந்துக்கொண்டு 22 குழந்தைகளுக்கு கேக் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். உடன் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ராஜேஸ்வரி (திருவள்ளுர்), காயத்திரி (பூண்டி), மேற்பார்வையாளர்கள், பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.