tamilnadu

img

கிரசண்ட் பள்ளியில் குழந்தைகள் தின விழா

கிரசண்ட் பள்ளியில் குழந்தைகள் தின விழா

பழவேற்காடு கிரசண்ட் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளிமுதல்வர் எஸ்.ஏ.முஹம்மது ஜெமில் தலைமையில் நடைபெற்றது. இதில்  மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களும் கலந்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மேலும் பள்ளி மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.