tamilnadu

img

வேலூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா…

வேலூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா…

வேலூர் மாவட்டத்தில் 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவை மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி, தொடங்கி வைத்து, 2757 பயனாளிகளுக்கு ரூ.20.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் வேலூர் மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார் ப.கார்த்திகேயன், வி.அமுலு விஜயன் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மு. பாபு, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சா. திருகுணஐயப்பத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.