tamilnadu

img

காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.