tamilnadu

img

குண்டுவெடிப்பு பெண் சாமியார் பாஜக வேட்பாளர்

போபால், ஏப்.17-மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில்குற்றம் சாட்டப்பட்டவர் களில் ஒருவரும், பெண்சாமியாருமான பிரக்யாதாக்குர், அதிகாரப்பூர்வமாக பாஜக-வில் இணைந்துள்ளார். இதன்மூலம், காங்கிரஸ் மூத்த தலைவர்திக் விஜய் சிங்கிற்கு எதிராக, போபால் தொகுதி பாஜக வேட்பாளராகவும் பிரக்யா அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

;