tamilnadu

img

சமூகநீதி காப்போம்!

“திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான பல மசோதாக்களை நாங்கள் ஏற்கெனவே எதிர்த்துள்ளோம்; எனவே எந்தக் காலத்திலும் திமுக தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது; சமூக நீதியைக் காக்கக் கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் செயல்படுவார்கள்” என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி கருணாநிதி பேட்டி அளித்துள்ளார்.