tamilnadu

img

ஜெய்பீம் நிஜ களநாயகனுக்கு விவசாயிகள் மாநாடு பாராட்டு

நாகையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பிரதிநிதியாக கலந்து கொண்ட ஜெய் பீம் திரைக்காவியத்தின் நிஜ கள நாயகனான தோழர் கோவிந்தனுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நினைவு பரிசளித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

;