tamilnadu

img

மாநில பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

தமிழ்நாடு மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனை கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணிராஜூ, திங்களனறு(டிச.6) சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது இரு மாநில பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதன்மை செயலாளர் கே.கோபால், கேரள மாநில சாலை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் பிஜூ பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

;