வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தியாகிகள் அஞ்சான்-நாகூரான் நினைவு தினம் அனுசரிப்பு...

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள திருமெய்ஞானத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 39 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தியாகிகள் நினைவிடத்தில் செவ்வாயன்று அஞ்சலி செலுத்தினர். கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கொடியினை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் ஏற்றி வைத்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

;