நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் தேர்தல் காரியாலயத்தை கனிமொழி எம்.பி.திறந்து வைத்தார். அருகில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்,முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, வசந்தகுமார் எம்.பி., சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.ஸ்ரீராம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சிவசாமி, பூலுடையார், ஒன்றியச் செயலாளர் பி.எம்.முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் திருமலை நம்பி, பிச்சுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.