tamilnadu

img

நூல் வெளியிட்டு விழா

தமிழ் கற்றல், கற்பித்தல், எளிமை, இனிமை என்ற தலைப்பில் மிசா.மா.ராமசாமி எழுதிய நூல் வெளியிட்டு விழா அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சமூக ஆர்வலர் விடியல் காமராஜ் நூலை வெளியிட்டார். பேராசிரியர் ராஜசேகர தங்கமணி பெற்றுக் கொண்டார். பாவலர் எழில்வாணன் சிறப்புரையாற்றினார். இதில் மணிமாறன், குமாரசாமி, சுப்பிரமணி, ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;