திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

சேலம்:மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ பணியிடை நீக்கம்

சேலத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெற்ற மகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரைத் தொடர்ந்து கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனை(42) பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  


;