tamilnadu

img

விருத்தாசலத்தில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயத்தை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய செயலாளர் டி.பரமசிவம் தலைமையில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் வீரா, தமிழ்மணி, மாணவர் சங்கத்தின் வீரமணி, மற்றும் சேகர், செந்தில் இதயத்துல்லா, ஆர்.சத்யா, புரட்சி அரசன், தமிழ்மாறன், மணிகண்டன், ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

;