tamilnadu

img

வாலிபர் சங்க கிளை செயலாளர் சதீஷ் மறைவு

சென்னை, ஜூன் 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  எம்ஜிஆர் நகர் மார்க்கெட் கிளை உறுப்பின ரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினருமான கே.சதீஷ் திங்களன்று (ஜூன் 3) அகால மரணமடைந்தார். அவருக்கு வயது29.

அவரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்  ச.லெனின், விருகை பகுதிச் செயலாளர் இ.ரவி,   வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதி நிர்வாகி கள் ஜானகி, மணிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர். இதனை தொடர்ந்து அவரது உடல் ஞாயிறன்று (ஜூன் 4)  சூளை பள்ளம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

;