tamilnadu

img

நாமும் தரமிறங்கக் கூடாது

“பயில்வான் ரங்கநாதன், ‘சவுக்கு’ சங்கர் போன்ற இந்து நேசன் லட்சுமிகாந்தன் வகையறா ஊடகக்காரர்கள் மீது எனக்கு துளியும் மரியாதையோ நம்பிக்கையோ கிடையாது. அவர்கள் பிளாக் மெயில் ஊடகக்காரர்கள். மஞ்சள் ஊடகக்காரர்கள். ஆயினும் அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்வை நாம் ஸ்கேன் செய்து காட்டுவது அவர்கள் போல் தரமிறங்கும் செயலே. எனவே, அவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்” என்று மூத்த பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம் பதிவிட்டுள்ளார்.

;