tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனிடம் பூலாமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தியாகராஜன் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையினை ஏற்று  சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 3 சக்கர வாகனத்தை பாண்டியன் வழங்கினார்.