tamilnadu

img

அறிவிக்கலாமே..?!

“தேர்தலுக்காக சில கட்சிகள் மகளிர்க்கு இலவச பேருந்துப் பயணம் வழங்குகிறார்கள்; இதனால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று பிரதமர் மோடி ‘கண்ணீர்’ விட்டுள்ள நிலையில், “அவ்வளவு அங்கலாய்ப்பும் அருமாத்தியுமா இருக்குதுன்னா இலவச மெட்ரோ பயணம்னு அறிவிச்சுப் பாருங்களேன்..” என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;