tamilnadu

img

ஆர்எஸ்எஸ்சே நம்பவில்லை!

“’தமிழ்நாட்டில் ஒரு fascinating (சுவாரஸ்யமான) போட்டி நடந்தது’ என ஆங்கில சானல்களில் வாயில் நுரை தள்ளப் பேசுகின்றனர். நீங்க யாராவது அதைப் பாத்தீங்களா? ஆர்எஸ்எஸ்-சின் கணிப்பே 230-தான் என்று ஒரு பெங்களூர் ஊடகவியலாளர் சொல்கிறார். பார்ப்போம்!” என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

;