“ஆர்.என். ரவி சொன்னதில் எது பொய்? 1974-இல் கல்லூரிப் படிப்பை முடித்தவர், 1975-இல் கல்லூரி விடுதியில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா...? சேர்ந்த இடம் சங்பரிவார் என்றால் செப்புவதெல்லாம் பொய்யாகத்தான் இருக்குமோ!” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.