tamilnadu

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

8 முதல் 9 முறை வரை பிரதமர் மோடி பீகாருக்கு வந்தார். இரவு தங்கி, ரோடு ஷோ நடத்தினார். நிறைய பேசினார். ஆனால் கடந்த 10 வருடங்களாக பீகாருக்கு என்ன செய்தார் என்று மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

;