tamilnadu

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே

சில நாட்களுக்கு முன் காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்த முயன்றதாக மோடி கூறினார். ஆனால் காசாவில் இஸ்ரேல் போடுவதற்கான வெடிகுண்டுகளுடன் சென்ற இந்திய கப்பலுக்கு ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. பிரதமர் மோடியின் பொய்கள் நாள்தோறும் அம்பலப்பட்டு வருகிறது.

;