இஸ்லாமியர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்னை திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 28, 2019 12/28/2019 12:00:00 AM இஸ்லாமியர்களை, இலங்கைத் தமிழர்களை நாடற்றவர்களாக மாற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்னை திருவொற்றியூர் டோல்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். Tags Tolkate Chennai