tamilnadu

img

ரூ.65 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக அரசு வேலை

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2019-20 ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலாஉத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பாராட்டினர்.