tamilnadu

img

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு!

சென்னை, ஜூன் 11-

சென்னையில் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்த்தப்பட்டு 37,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 4,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 77.55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

;