tamilnadu

img

ஐன்ஸ்டீனுக்குமா தெரியாது?

“ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி திரைப்படத்தை எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” என்ற பிரதமரின் கருத்து திகைக்க வைத்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று திரு மோடிக்கு தெரியுமா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் (1955-இல் இறந்து விட்டார்) ‘காந்தி’ படம் வெளிவந்த பிறகுதான் (1982) தெரியுமா?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

;