tamilnadu

ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 31- தமிழ்நாட்டில் ஜூன் 6-ஆம் தேதி மழைக்கு வா ய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  

இதுகுறித்து வெளி யிட்டுள்ள அறிவிப்பு வரு மாறு: தென் தமிழக பகுதி களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக ஜூன் 1 முதல் 6 ஆம் தேதி வரைக்கும் தமிழ கத்தின் ஒரு சில இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்,

அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.a

;