tamilnadu

img

பாலியல் வன்முறைகளை கண்டித்து பிரச்சாரம்

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் கும்மிடிப்பூண்டி பஜாரில், மாதர் சங்கத்தின் பகுதி தலைவர் காஞ்சனா தலைமையில்  கும்மிடிப்பூண்டி, மேல்முதலம்பேடு உள்ளிட்ட பல கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்தனர்.

;