tamilnadu

img

அமித்ஷாவுக்கும் தெரிந்தது!

“மு.க.ஸ்டாலினால் பிரதமராக முடியுமா, என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுள்ளார். இந்தியா கூட்டணி வெல்லும் என்பது அமித்ஷாவுக்கு தெரிந்து போனது. அதனால்தான் பிரதமர் யார் என கேட்கிறார்..” என்று பேராசிரியர் அருணன் கிண்டலடித்துள்ளார்.

;