திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நமது நிருபர் செப்டம்பர் 25, 2019 9/25/2019 12:00:00 AM திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ம் Tags Tirupur District Collectorate