தொழிலாளர் உரிமையை பறிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 8/8/2019 12:00:00 AM தொழிலாளர் உரிமையை பறிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.