லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற் கான கட்டளை ஒன்றைக்கொண்டுவரப் போவதாகஅம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள் ளார். இந்நிலையில், ஆதித்யநாத் எடுத்த முடிவு மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு வழிவகுக் கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.