திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தருமபுரி ,சேலம் மற்றும் அரூர் முக்கிய செய்திகள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் மாநகரில் உள்ள சின்னபுதூர் அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரூர் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார், செக்காரப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



;