states

img

எடியூரப்பா சி.டி.க்களை பயன்படுத்த மாட்டேன்..

இப்போதுள்ள எடியூரப்பாவைப் போல் 100 எடியூரப்பாக்கள் வந்தாலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க முடியாது. கட்சியை வளர்க்க என்னிடம் முதலீடு உள்ளது. எடியூரப்பா இருப்பதாக கூறும் ஆபாச சி.டி.க்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டேன்” என்று முன் னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

;