அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு ஊர்வலம் நமது நிருபர் மார்ச் 18, 2022 3/18/2022 10:37:45 PM அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன் துவக்கி வைத்தார்.