states

img

பேசுவது சுதேசி; பயணிப்பது வெளிநாட்டுக் காரா?

“பிரதமர் மோடிக்கு ரூ. 12 கோடிக்கு சொகுசு கார் வாங்கப்பட்டு இருப் பதாக கடந்த 28-ஆம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியானது. தன்னைத் ‘துறவி’, ‘தலைமை வேலைக்கா ரன்’ என கூறிக்கொள்ளும் ஒருவர் வெளி நாட்டுக் காரை பயன்படுத்துகிறார். பிரதம ரின் பாதுகாப்பும், சவுகரியமும் முக்கியம். ஆனால், பிரதமர் இனிமேல் ‘தலைமை வேலைக்காரன்’, ‘துறவி’ என தன்னைக் கூறிக்கொள்ள முடியாது” என்று சிவ சேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.