பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடருக்கான அழைப்பில் எம்.பிக்களின் கேள்வி நேரம் நீக்கம். அதானி, மணிப்பூர், சிஏஜி அறிக்கை என எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலில்லாத ஒரு அரசு வேறென்ன செய்யும்?
சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்