states

img

என்சிபி கட்சியுடன் நாங்கள் கூட்டணிக்குத் தயார்..!

“ஒவைசி தலைமை யிலான மஜ்லிஸ் கட்சி பாஜக-வின் ‘பி’ டீம் இல்லை. கடந்த வெள் ளிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தோபே என் னைச் சந்தித்தார். ஏதோ எங்களால்தான் பாஜக வெல்கிறது என் பது போல சில கட்சிகள் எப்போதும் எங்க ளைக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டு தவறு என்பதை நிரூபிக்கத் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்ட ணிக்குத் தயார். இதில் இறுதி முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்”  என்று மஜ்லிஸ் கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.