states

img

திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்தனர்!

திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் சுதீப் ராய் பர்மன், ஆசிஷ் சாஹா  ஆகிய இருவரும் 2 நாட் களுக்கு முன்பு பாஜக-விலிருந்து விலகினர். இந்நிலையில், தில்லி யில் காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தியின் வீட்டிற்குச் சென்ற அவர்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் நேரில் சந் தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள் ளனர். இன்னும் பல எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இருந்து விலகத் தயாராகி வரு வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.