உச்சநீதிமன்றம் வழங்கிய 35,000 தீர்ப்புகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதனால் நீதிமன்றத்தில் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை இது எளிதாக்கும். அனைத்து இந்திய மொழிகளிலும் தீர்ப்புகள் மொழிபெயர்ப்பு வெளியாகும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்