states

img

தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம்பெறாத, வரலாறே இல்லாதவர்கள்

 தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராத, வரலாற்றுப் பட்டியலில் இடம்பெறாத, வரலாறே இல்லாதவர்கள் - வரலாற்றைப் பற்றி பேசும்போது தான் சர்ச்சை ஏற்படுகிறது. வரலாற்றை எல்லோரும் படித்திருப்பார்கள். தேவையானதை மட்டும் படித்து தேவையானதை மட்டுமே சொல்வார்கள். எனவே தேலையில்லாத வரலாறுகளை வரலாறு இல்லாதவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிமுக முன்னான் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்