தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்த பட்சம் ஒரு திட்டம், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை மாதம் முழுவதும் செல்லுபடி யாகும் வகையில் வைத் திருக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கூறியுள்ளது. ஜூன் 1, 2022 முதல் 1 மாதத் திட்டம் அவசியம் என்று கூறி யுள்ள ‘டிராய்’ இதனை நடைமுறைப் படுத்த தொலைத்தொடர்பு நிறுவ னங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கி யுள்ளது.